நவக்கிரக ஸ்தோத்திரம்
Page 1 of 1
நவக்கிரக ஸ்தோத்திரம்
சூரியன் (சாம்ராஜிய வாழ்வு பெற)
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
சந்திரன் (விரும்புவதை பெற)
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குரு போற்றி
சங்கடந்தீர்ப்பாய் சதுரா போற்றி
செவ்வாய் (அரசியலில் புகழ் பெற)
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு
புதன் (அபூர்வ வித்தைகளை பெற)
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபக வானே பொன்னடி போற்றி
பதந்தந்து ஆள்வாய் பண்ணொளியானே
உதவியே அருளும் உத்தமர் போற்றி
வியாழன் (அறிவை பெற)
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
க்ரக தோஷம்இன்றிக் கடாட்சித்து அருள்வாய்
வெள்ளி (ஆய கலைகளில் சிறந்து செல்வம் பெற)
சுக்கிர மூர்த்தி சுபழிக யீவாய்
வக்ர மின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே
சனீஸ்வரன் (நோய் நீங்கி ஆரோக்கியம் அடைய)
சங்கடந் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்து அருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா
ராகு (கிரக தோஷம் நீங்க)
அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவாது அருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கன்னியே ரம்மியா போற்றி
கேது (கிரக தோஷம் நீங்க)
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
சந்திரன் (விரும்புவதை பெற)
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குரு போற்றி
சங்கடந்தீர்ப்பாய் சதுரா போற்றி
செவ்வாய் (அரசியலில் புகழ் பெற)
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு
புதன் (அபூர்வ வித்தைகளை பெற)
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபக வானே பொன்னடி போற்றி
பதந்தந்து ஆள்வாய் பண்ணொளியானே
உதவியே அருளும் உத்தமர் போற்றி
வியாழன் (அறிவை பெற)
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
க்ரக தோஷம்இன்றிக் கடாட்சித்து அருள்வாய்
வெள்ளி (ஆய கலைகளில் சிறந்து செல்வம் பெற)
சுக்கிர மூர்த்தி சுபழிக யீவாய்
வக்ர மின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே
சனீஸ்வரன் (நோய் நீங்கி ஆரோக்கியம் அடைய)
சங்கடந் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்து அருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா
ராகு (கிரக தோஷம் நீங்க)
அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவாது அருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கன்னியே ரம்மியா போற்றி
கேது (கிரக தோஷம் நீங்க)
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அபூர்வமான மகாலட்சுமி ஸ்தோத்திரம்
» ஹனுமான் புஜங்க ஸ்தோத்திரம்
» கேது பகவான் நவக்கிரக ஸ்தோத்திரம்
» மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்.
» மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் (மார்க்கண்டேயர் அருளியது)
» ஹனுமான் புஜங்க ஸ்தோத்திரம்
» கேது பகவான் நவக்கிரக ஸ்தோத்திரம்
» மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்.
» மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் (மார்க்கண்டேயர் அருளியது)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum