கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை
Page 1 of 1
கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை
கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜனவரி 26, 11:10 AM IST
Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி
கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை
Katy perrys look makeup
You need to upgrade your Adobe Flash Player to watch this video.
Get Adobe Flash player
1. ஓம் காமதேனுவே போற்றி
2. ஓம் திருமகள் வடிவேபோற்றி
3. ஓம் தேவருலகப் பசுவேபோற்றி
4. ஓம் பால் சுரப்பவளேபோற்றி
5. ஓம் பயம் போக்குபவளேபோற்றி
6. ஓம் அமிர்தவாணியேபோற்றி
7. ஓம் உயிர்காப்பவளேபோற்றி
8. ஓம் உத்தமியேபோற்றி
9. ஓம் காளையன் மனைவியேபோற்றி
10. ஓம் மாய உருவினளேபோற்றி
11. ஓம் மகா சக்தி வடிவினளேபோற்றி
12. ஓம் அழகின் பிறப்பிடமேபோற்றி
13. ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய்போற்றி
14. ஓம் முக்கண்ணியேபோற்றி
15. ஓம் பாலூட்டும் தாய் உருவேபோற்றி
16. ஓம் பாவங்கள் போக்குவாய்போற்றி
17. ஓம் சாபங்கள் விரட்டுவாய்போற்றி
18. ஓம் ஐம்பொருள் ஈவாய்போற்றி
19. ஓம் அறத்தின் வடிவமேபோற்றி
0. ஓம் ஆக்கும் சக்தியேபோற்றி
21. ஓம் அபயம் அளிப்பவளேபோற்றி
22. ஓம் இறைவர் வாகனமேபோற்றி
23. ஓம் ஏற்றம் தருவாய்போற்றி
24. ஓம் கார்த்தனை பணிய வைத்தாய்போற்றி
25. ஓம் ஜமதக்ணியின் தொகுவமேபோற்றி
26. ஓம் யோக முகத்தாய்போற்றி
27. ஓம் கன்று ஈயும் கருணையேபோற்றி
28. ஓம் அன்பானவளேபோற்றி
29. ஓம் அடக்கத்தின் இலக்கணமேபோற்றி
30. ஓம் இடர்களைக் களைவாய்போற்றி
31. ஓம் இனிமை தருவாய் போற்றி
32. ஓம் அம்மா பாசபிரதிபலிப்பே போற்றி
33. ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
34. ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி
35. ஓம் வளம் பெருக்குபவளே போற்றி
36. ஓம் ஈன்றதாய் ஒப்பாய்போற்றி
37. ஓம் இரக்க குணத்தவனேபோற்றி
38. ஓம் சோலையில் உலவுவாய்போற்றி
39. ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய்போற்றி
40. ஓம் சுதந்திர நாயகியேபோற்றி
41. ஓம் ஆபரணம் தரித்தாய்போற்றி
42. ஓம் புல்விரும்பும் புலனமாதுபோற்றி
43. ஓம் தருமத்தின் உருவமேபோற்றி
44. ஓம் எதிர்சக்தி விரட்டுவாய்போற்றி
45. ஓம் இல்லம் காக்கும் நல்லவளேபோற்றி
46. ஓம் வரம் தரும் வள்ளளேபோற்றி
47. ஓம் கோவென்று பெயர் கொண்டாய்போற்றி
48. ஓம் கும்மிட்டோர்க்கு குலவிளக்கேபோற்றி
49. ஓம் எளியோரைக் காத்தருள்வாய்போற்றி
50. ஓம் அகந்தையை அழிப்பாய்போற்றி
51. ஓம் அல்லலுக்கு விடை தருவாய்போற்றி
52. ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியேபோற்றி
53. ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளேபோற்றி
54. ஓம் தியாகத்தின் வடிவினளேபோற்றி
55. ஓம் அன்புக்கு இலக்கணமேபோற்றி
56. ஓம் வேதங்கÛக் காலாய் கொண்டாய்போற்றி
57. ஓம் கொம்புடைய குணவதிபோற்றி
58. ஓம் மடியுடை மாதரசியேபோற்றி
59. ஓம் ஆற்றல் உடைய அன்னையேபோற்றி
60. ஓம் அட்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய்போற்றி
61. ஓம் வீரசக்தி வடிவினாய்போற்றி
62. ஓம் விந்தியத்திருந்து வந்தாய்போற்றி
63. லோகப் பசுவடிவேபோற்றி
64. ஓம் பார்வதி வடிவினளேபோற்றி
65. ஓம் அழகான அம்மாவேபோற்றி
66. பதினான்கு உலகும் செல்வாய்போற்றி
67. பரமனுக்கு பால் சொரிந்தாய்போற்றி
68. பால் முகத் தேவியேபோற்றி
69. மூவர் போற்றும் முத்தேபோற்றி
70. முனிவர் வாக்கில் வியப்பேபோற்றி
71. முன்னேற்றத்தை முன் சொல்வாய்போற்றி
72. தீண்டவை களைவாய்போற்றி
73. சுத்தப் பொருள் தருபவளேபோற்றி
74. ஆதார சக்தியேபோற்றி
75. ஆனந்தப் பசு முகமேபோற்றி
76. உண்மையான உயிர் சக்தியேபோற்றி
77. நேரில் உதிக்கும் தெய்வ உருவேபோற்றி
78. தோஷங்கள் போக்கும் துரந்தரீபோற்றி
79. ஓம் கார வடிவினாய்போற்றி
80. கலைகளின் இருப்பிடமேபோற்றி
81. காட்சிக்கு இனியவளேபோற்றி
82. தயை உடைய தாயன்பேபோற்றி
83. நான்மறை போற்றும் நல்மகளேபோற்றி
84. துதிக்கப்படுபவளேபோற்றி
85. நித்தமும் நினைக்கப் படுவாய்போற்றி
86. தினமும் பூசனை ஏற்பாய்போற்றி
87. பூரண உருவமேபோற்றி
88. சிவன் தலங்கள் ஆக்கினாய்போற்றி
89. மந்திரப் பொருள் உடையவளேபோற்றி
90. முக்காலமும் உணர்ந்தவளேபோற்றி
91. முக்திக்கு வழி காட்டுவாய்போற்றி
92. வேற்றுமை களைந்திடுவாய்போற்றி
93. எல்லா நோய்களும் விரட்டுவாய்போற்றி
94. செல்வங்கள் அருளிடும் மாதேபோற்றி
95. மங்களங்களின் பிறப்பிடமேபோற்றி
96. புண்ணியத்தின் ஊற்றேபோற்றி
97. புகழான புவன மாதேபோற்றி
98. புத்தொளி தரும் தாயேபோற்றி
99. நான் முகன் அவதாரமேபோற்றி
100. சிவபக்திப் பிரியவளேபோற்றி
101. வினைகளை வேரறுப்பாய்போற்றி
102. கொம்புடைய தாயேபோற்றி
103. ஆலயக் கோமுகமேபோற்றி
104. அறங்காத்தோர்க்கு அரமேபோற்றி
105. விடந்தீர் விந்தையனேபோற்றி
106. வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி
107. கிரகலட்சுமி வடிவினாளேபோற்றி
108. ஒம் கோமாதா தாயேபோற்றி! போற்றி!!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோமாதா 108 தமிழ்ப் போற்றி வழிபாடு அர்ச்சனை
» கோமாதா 16 நாமாவளி அர்ச்சனை மலர்கள்
» கோமாதா வழிபாடு ஏன்?
» பசு கோமாதா என்று அழைக்கபடுவது ஏன்?
» கோமாதா பூஜை
» கோமாதா 16 நாமாவளி அர்ச்சனை மலர்கள்
» கோமாதா வழிபாடு ஏன்?
» பசு கோமாதா என்று அழைக்கபடுவது ஏன்?
» கோமாதா பூஜை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum