தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மது – த்‌ரிஷா சொன்ன பொய்?

Go down

மது – த்‌ரிஷா சொன்ன பொய்? Empty மது – த்‌ரிஷா சொன்ன பொய்?

Post  ishwarya Thu Mar 28, 2013 4:32 pm

சமர் பத்தி‌ரிகையாளர் சந்திப்பு. அலெக்ஸ் பாண்டியனின் அவஸ்தைக்கு சமர் எவ்வளவோ மேல் என்ற கம்பே‌ரிசன் சமருக்கு அதிக ரசிகர்களை திரையரங்கை நோக்கி வரவழைத்துள்ளது. அந்த மகிழ்ச்சி திரு, விஷால், த்‌ரிஷா அனைவர் முகங்களிலும்.

படத்தில் எவ்வளவோ இருந்தாலும் த்‌ரிஷா தண்ணி அடிக்கிற சீன்தானே நமக்கு பிரதானம்? எப்படி அதில் நடிச்சீங்க?

த்‌ரிஷா சொன்ன பதில் அதிர வைத்தது. நான் மது அருந்துவது போல் நடிக்கிற படமெல்லாம் ஹிட். அதை திருவிடம் சொல்ல உடனே அப்படியொரு காட்சியை வைத்தார்.

டாஸ்மாக்கில் விரைவில் லேடீஸுக்கு தனி க்யூ வரும் என்று சம‌ரில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது த்‌ரிஷாவின் பேச்சை கேட்டால் அதிவிரைவில் நடக்கும் என்றே தோன்றியது.

தண்ணி அடிக்கிற காட்சியில் நடிக்க கஷ்டமாகவே இல்லை, நான் குடித்தது பெப்சிதானே என்றார் த்‌ரிஷா.

பெப்சி என்றால் கறுப்பு நிறத்தில் இருக்கும். படத்தில் த்‌ரிஷா குடித்தது பொன்னிற திரவம். பெப்சியை டைலூட் செய்தார்களா இல்லை த்‌ரிஷா சொன்னது பொய்யா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum