ஹை ஓல்டேஜ் ஆக்சன் படம் தலைவன்
Page 1 of 1
ஹை ஓல்டேஜ் ஆக்சன் படம் தலைவன்
இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்பவன் பாஸ். ஆர்வமும், திறமையும், தைரியமும் கொண்ட சாதிக்க துடிக்கும் இளைஞன். அவனை சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும் ஒரு பிரச்சனையில் சிக்க வைக்கிறது. இதனால் அவனுக்கு எற்படும் இழப்புகளும், அதற்காக அவன் எடுக்கும் அதிரடி முடிவுகளும், நடவடிக்கையும் பரபரப்பான சம்பவங்களாக மாறுகிறது.
இப்படி ஒரு அதிரடியான ஆக்சன் கதையில், ராபின் ஹூட் ஸ்டைலில் உருவான திரைக்கதையில், தீப்பிடிக்கும் வசனமும், விறுவிறுப்பான காட்சிகளும் என, தலைவன் உருவாகி வருகிறது.
இந்த தலைவன் படத்தில் சாதிக்க துடிக்கும் இளைஞனாக பாஸ் என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பாஸ். இவருக்கு ஜோடியாக குஜராத் அழகி நிகிஷா படேல் நாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் சந்தானம், கோவை சரளா, மோனிகா, சுமன், ஜெயப்பிரகாஷ், கோட்டா சீனிவாச ராவ், வின்சென்ட் அசோகன், அபிஷேக், சுமன் ஷெட்டி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், வாசு விக்ரம், சுரேஷ் கிருஷ்ணா, ஓ.ஏ.கே.சுந்தர், சுப்புராஜ், மீரா கிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஹைதராபாத், கோவா, டார்ஜிலிங், சிக்கிம், கொல்கத்தா போன்ற ஊர்களில் நடைபெற்று வருகிறது.
பெரும் பொருட் செலவில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை புளு ஒசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.சித்திரைச்செல்வன் தயாரிக்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன், திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். இவர் ‘உளவுத்துறை’ படத்தை இயக்கியவர்.
முகமது ஜாஃபர் கதை – வசனம் எழுத, எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். வித்யாசாகர் இசையமைக்க, பாடல்களை அறிவுமதி, நா.முத்துக்குமார், யுகபாரதி ஆகியோர் எழுதி உள்ளனர். நடன காட்சிகளை பிருந்தா, தினேஷ், சங்கர், கேசவ் ஆகியோர் அமைத்துள்ளனர். சண்டைக் காட்சிகள்: சூப்பர் சுப்பராயன், கலை இயக்கம்: சண்முகம், தயாரிப்பு நிர்வாகம்: ரவி கே. சிவசங்கர்.
படம் பற்றி தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் கூறும் போது, “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய வகையில், ஹை ஓல்டேஜ் ஆக்சன் படமாக இந்தப் படம் இருக்கும். ஒரு புதுமுக நடிகரின் படம் போல இல்லாமல், ஏற்கனவே பார்த்து ரசித்த ஒரு முன்னணி கதாநாயகனின் படம் போல படு விறுவிறுப்பாக படம் இருக்கும்ல” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹை ஓல்டேஜ் ஆக்சன் படம் தலைவன்
» படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்!
» விஜய்யின் வேலாயுதம் படம் எப்படி..? – படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே
» ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு! – படம் குறித்த உங்கள் கருத்து என்ன
» சின்ன படம், பெரிய படம் வித்தியாசம் பார்க்கக்கூடாது: தேவா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum