தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்கா புராணம் பாடும் சிம்பு!

Go down

அனுஷ்கா புராணம் பாடும் சிம்பு! Empty அனுஷ்கா புராணம் பாடும் சிம்பு!

Post  ishwarya Thu Mar 28, 2013 1:53 pm

வானம் படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலில் கலக்கல் ஆட்டம் போட்டவர் அனுஷ்கா. அதன்பிறகும் ஒரு படத்தில அனுஷ்காவுடன் ஜோடி போட அழைத்தார் சிம்பு. ஆனால் வெவ்வேறு படங்களில் அவர் சிக்கிக்கொண்டதால் சிம்புவிடம் இயலாமையை தெரிவித்து விட்டார் நடிகை. இருப்பினும் தான் இயக்கவுள்ள மன்மதன் 2 படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று அனுஷ்காவுக்கு அன்புக்கட்டளை போட்டுள்ளார் சிம்பு. காரணம் அந்த வேடத்தில் அனுஷ்காவை தவிர வேறு எந்த நடிகையாலும் நடிக்க முடியாது என்றும் சொல்லி அவர் மனதில் ஐஸ் மழை பொழிந்துள்ளார் நடிகர்.

அப்படி என்னதான் அந்த படத்தின் விசேஷமான வேடம் உள்ளது என்று கேட்டால், மன்மதன் படத்தில் ஜோதிகா நடித்த வேடத்திற்குதான் அனுஷ்காவை கேட்டுள்ளேன். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் அந்த கேரக்டரை வேறு விதமாக சித்தரிக்கிறேன். அதில் அனுஷ்கா மாதிரி வாட்டசாட்டமான உடல்கட்டுள்ள நடிகை நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று சொல்லும் சிம்பு, அனுஷ்காவைப்பொறுத்தவரை சில நடிகைகளை மாதிரி தேவையில்லாத கண்டிசன் எதுவும் போட மாட்டார். கதைக்கு இது தேவை என்று தெரிந்தால் தானாக முன்வந்து நடிக்கக்கூடிய தரமான நடிகை என்றும் அனுஷ்கா புராணம் பாடுகிறார் சிம்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்போ ஜோதிகா… இப்போ அனுஷ்கா..! – சிம்பு ஓபன் ஸ்டேட்மென்ட்
» முப்பெரும் புராணங்கள் - சிவ புராணம், விநாயகர் புராணம், கந்த புராணம்
» முப்பெரும் புராணங்கள் - சிவ புராணம், விநாயகர் புராணம், கந்த புராணம்
» முப்பெரும் புராணங்கள் - சிவ புராணம், விநாயகர் புராணம், கந்த புராணம்
» திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் நான்காம் பகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum