விஸ்வரூபம் – அரைமணி நேரம் எடிட் செய்யச் சொல்லும் அரசாங்கம்?
Page 1 of 1

நேற்று விஸ்வரூபம் தடை மீது நீதிபதி தீர்ப்பு அளிக்க வேண்டியது. அரசுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி கமலுக்கு பரிந்துரைத்து தீர்ப்பை இன்று மாற்றி வைத்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த கமலஹாசன் நீதிபதியின் அறிவுரைப்படி அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுபற்றி விவரம் முழுமையாக தெரியவில்லை. அரசு தரப்பினர் அரை மணி நேர படத்தை எடிட் செய்யச் சொன்னதாகவும், கமல் அதற்கு தனது அதிருப்தியை தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தியில் வரும் வெள்ளிக்கிழமை விஸ்வரூபத்தின் இந்திப் பதிப்பான விஸ்வரூப் படத்தை வெளியிடும் வேலைகள் முனைப்பாக நடந்து வருகிறது.
இன்று மாலைக்குள் விஸ்வரூபம் வெளியாகுமா, வெளியாகும் எனில் எப்போது வெளியாகும், படத்தில் எத்தனை காட்சிகள் எடிட் செய்யப்படும் என்பதான தகவல்கள் தெரியவர வாய்ப்புள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் - அரைமணி நேரம் எடிட் செய்யச் சொல்லும் அரசாங்கம்?
» ஓவியாவை ஒப்பந்தம் செய்யச் சொன்ன விமல்
» ‘இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான்!’ – செல்வராகவன்
» ஆண்கள் அரசாங்கம்
» புதிய பஞ்சாயத்து அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum