தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒய்.விஜயா மகள் திருமணத்தில் திரண்ட பழைய நடிகைகள்

Go down

ஒய்.விஜயா மகள் திருமணத்தில் திரண்ட பழைய நடிகைகள் Empty ஒய்.விஜயா மகள் திருமணத்தில் திரண்ட பழைய நடிகைகள்

Post  ishwarya Thu Mar 28, 2013 1:25 pm

மன்மதலீலையில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 850 படங்களில் நடித்தவர் ஒய்.விஜயா. இவரது மகள் அனுஷியாவுக்கும், சேலத்தை சேர்ந்த ராய் ஆன்டனிக்கும் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடந்தது.

பழைய நடிகைகள் ராஜஸ்ரீ, ரமாபிரபா, சாரதா, சத்யபிரியா, ஒரு தலை ராகம் பட கதாநாயகி ரூபா, ஸ்ரீலட்சுமி, கனக துர்கா ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள். நடிகைகள் ராதிகா, குஷ்பு, லட்சுமி, சுகாசினி, ஸ்ரீபிரியா, ஈஸ்வரிராவ், நளினி ஆகியோரும் வாழ்த்தினார்கள்.

ஓய்.விஜயாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய டைரக்டர் பாலச்சந்தர் நேரில் வாழ்த்தினார். நடிகர் ரஜினிகாந்த் பூச்செண்டு கொடுத்து அனுப்பி இருந்தார். இருவரும் மூன்று முடிச்சு படத்தில் இணைந்து நடித்தனர்.

திருமண வரவேற்புக்கு வந்தவர்களை ஒய்.விஜயாவும், அவரது கணவர் அமலநாதன் மற்றும் நெல்லை சுந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum