தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஜன் சாம்ராட் சீசன்-2

Go down

பஜன் சாம்ராட் சீசன்-2  Empty பஜன் சாம்ராட் சீசன்-2

Post  meenu Thu Mar 28, 2013 12:50 pm

ஸ்ரீசங்கரா டிவியில் ஒளிபரப்பான பஜன்சாம்ராட் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்போது சீசன்-2 தொடர்கிறது.
கோவையில் இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கி, தொடர்ந்து திருச்சூர், மும்பை, சென்னை என அடுத்தடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். விரைவில் மைசூர் மற்றும் பெங்களூரிலும் படப்பிடிப்பு தொடரவுள்ளது. பஜன்சாம்ராட் சீசன்-2வில் பங்கு பெற விரும்பும் பஜனைக் குழுக்கள் ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum