தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பக்த விஜயம் பக்த விஜயம்

Go down

பக்த விஜயம்  பக்த விஜயம்  Empty பக்த விஜயம் பக்த விஜயம்

Post  meenu Thu Mar 28, 2013 12:50 pm

கலியுகத்தில் முக்தியடைய ஒரே வழி நாம சங்கீர்த்தனம். இதையே சைதன்ய மகாகுரு தனது அருள்வாக்காகவும் வெளிப்படுத்தினார். அவருக்கு பின் வந்த மகாகுருக்களும் இதையே வலியுறுத்துகிறார்கள். சைதன்ய மகாகுரு கொல்கத்தாவில் அவதரித்தவர். இறைவனோடு நெருங்க எம்மாதிரியான நெறிமுறைகளை கையாள வேண்டும் என்பதை இவர் தெளிவுபடுத்தினார். இவர் வாழ்ந்த காலங்களில் வாரணாசி, ஜெகநாத்புரி போன்ற இடங்களில் ஆன்மிகம் விதைத்தார். இவரது வாழ்க்கை நெறிமுறைகள் ஒவ்வொன்றும் இன்றைய இளைய தலைமுறைக்கு பாடம். இவரது வாழ்க்கை வரலாற்றை ஆரம்பமாகக் கொண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவதே பக்த விஜயம் பக்தித்தொடர். இந்த தொடருக்காக சைதன்ய குரு வாழ்ந்த பகுதிக்கே போய் படம் பிடித்து வந்திருக்கிறார்கள். சைதன்ய குருவின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து ஆழ்வார், ராமானுஜர் மத்துவாச்சாரியார் என மக்கள் மனங்களில் வாழ்ந்த ஒவ்வொரு குருக்களாக இந்த நிகழ்ச்சியில் தடம் பதிக்கிறார்கள். பக்தி ரசம் சொட்டும் இந்த தொடரை குட்டிபத்மினி இயக்குகிறார். இசை: வாசு. ஒளிப்பதிவு: குணா. எபிசோடு இயக்குனர்கள்: நிஷிகான்தாஸ், சுதர்சன். தொடரின் நட்சத்திரங்கள்: வி.கே.ஆர்.ரகு, தனுஷ், லாவண்யா, அகிலா. ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஆன்மிகத்தொடர் இது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum