தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிந்து பைரவி-700

Go down

சிந்து பைரவி-700 Empty சிந்து பைரவி-700

Post  meenu Thu Mar 28, 2013 12:36 pm

ராஜ் டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சிந்து பைரவி’ தொடர், 700-வது எபிசோடை எட்டவிருக்கிறது. சிந்துவும் வீருவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்து வீடு வந்து சேருகிறார்கள். அவர்களை பெற்றோர் பாசத்தோடு வரவேற்கிறார்கள். குறிப்பாக தாய்மையடைந்த சிந்துவை பாசத்துடனும், பரிவுடனும் பார்க்கிறார்கள். சிந்துவுடன் வந்த குழந்தையை (பைரவிக்கும் ராத்தோடுக்கும் பிறந்த குழந்தை) தத்தெடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அது பைரவியின் குழந்தை என்று அவர்களுக்கு தெரியாது. இதற்கிடையே சிந்துவுக்கும் வீருவுக்கும் இடையே சிறுசிறு ஊடல்களும் காதல் பரிமாணங்களும் தொடருகின்றன. வீருவின் தாய் மட்டும் சிந்துவிடம் உள்ள குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். கண்டுபிடித்தாளா? பரபரப்பை தக்கவைத்துக் கொண்டு தொடர்கிறது, தொடர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum