தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முரட்டுக்காளை ரஜினி மாதிரி 4 தம்பிகளுக்கு அண்ணனாகும் அஜீத்

Go down

முரட்டுக்காளை ரஜினி மாதிரி 4 தம்பிகளுக்கு அண்ணனாகும் அஜீத் Empty முரட்டுக்காளை ரஜினி மாதிரி 4 தம்பிகளுக்கு அண்ணனாகும் அஜீத்

Post  ishwarya Thu Mar 28, 2013 12:29 pm

சென்னை: சிறுத்தை பட இயக்குனர் சிவா எடுக்கும் படத்தில் அஜீத்துக்கு 4 தம்பிகளாம். முரட்டுக்காளையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறதா? அஜீத் குமார் விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அஜீத் குமாருக்கு 4 தம்பிகளாம். பாசமான அண்ணனாக வருகிறாராம் அஜீத். அவருக்கு தம்பியாக மைனா புகழ் விதார்த், முனிஷ், பாலா மற்றும் சொஹைல் ஆகியோர் நடிக்கின்றனர். முரட்டுக்காளை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் 4 தம்பிகள் மீது பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் சென்டிமென்ட் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்று கூறலாம். இந்த படம் ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் படமாக்கப்படுகிறது. எல்லாம் இருக்கட்டும் விஷ்ணுவர்தன் படத்திற்கு இன்னும் தலைப்பை அறிவித்தபாடில்லையே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்! – அஜீத்
» யாரும் நிர்பந்திக்கவில்லை! – அஜீத் பேச்சுக்கு ரஜினி மறுப்பு
» ரஜினி பேனருக்கு பாலூற்றி அஜீத் ரசிகர்கள் கொண்டாட்டம்
» கமலுக்காக பேனர்கள் வைத்து 'வாய்ஸ்' கொடுக்கும் ரஜினி, அஜீத் ரசிகர்கள்
» படப்பிடிப்புகள் ரத்து: ரஜினி,கமல்,விஜய்,அஜீத், சூர்யா ஓட்டு போடுகின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum