தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குற்றம் மன்னிக்கப்படும்

Go down

குற்றம் மன்னிக்கப்படும் Empty குற்றம் மன்னிக்கப்படும்

Post  birundha Sat Jan 19, 2013 2:57 pm

* மவுனாமயிருந்தால் முட்டாள் கூட அறிவாளி என மதிக்கப்படுவான். வாயை மூடிக் கொண்டிருப்பவனே புத்திசாலியென போற்றப்படுவான்.
* உன்னை உயர்த்திக் கொள்வதில் ஏதாவது நீ மூடத்தனமாகச் செய்து இருந்தால், அல்லது தீங்கைப் பற்றி எண்ணமிட்டிருந்தால் உன் வாயை மூடிக் கொண்டிரு.
* கொழுத்த எருதுக்கறியை பகை@யாடு உண்பதை விட அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.
* தேசம் இன்னொரு தேசத்துக்கு எதிராக வாளை உயர்த்தாதிருக்கட்டும். இரண்டும் இனிமேல் யுத்தத்தைக் கற்காமல் இருக்கட்டும்.
* அறிவாளிகள் புகழைச் சுவீகரிப்பார்கள். ஆனால், அவமானம் தான் முட்டாள்களின் மேம்பாடாயிருக்கும்.
* நீங்கள் மனிதனின் குற்றங்களை மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்கள் குற்றங்களை மன்னிப்பார்.
* அயலவனை முகஸ்துதி செய்பவன் அவனுடைய கால்களுக்கு வலை விரிக்கிறான்.
* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு சிறந்தது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum