தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ சக்கர காளியின் தனிச் சிறப்பு

Go down

ஸ்ரீ சக்கர காளியின் தனிச் சிறப்பு Empty ஸ்ரீ சக்கர காளியின் தனிச் சிறப்பு

Post  gandhimathi Sat Jan 19, 2013 2:42 pm


காளியை பக்தர்கள் உக்கிர தேவதையாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் கெடுமனம் படைத்தோரைத் திருந்துவதற்காகத் தண்டிக்கும் குணமுடையவள் காளி. மனதில் தீய குணங்கள் மறைந்து காளியை தஞ்சமடைவோர் ஏராளம்.


தஞ்சம் அடையும் உணர்வை உருவாக்கும் காலச் சக்கர இயக்கத்தை கையாளும் சக்ர காளி கோயில் சென்னை வண்டலூருக்கு அருகிலுள்ள ரத்தின மங்கலத்தில் அமைந்துள்ளது. சப்த மாதர்கள் இக்கோயிலை அலங்கரிப்பது தனிச் சிறப்பாகும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum