முக்தீஸ்வரர் ஆலயம் திலதர்ப்பணபுரி
Page 1 of 1
முக்தீஸ்வரர் ஆலயம் திலதர்ப்பணபுரி
ஸ்தல வரலாறு...
இறைவன்: முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர்
இறைவி: சொர்ணவல்லி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தலமரம் : மந்தார மரம்
தற்போதைய பெயர் : திலதர்ப்பணப்புரி (திலதைப்பதி)
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சிதலப்பதியில் (திலதர்ப்பணபுரி) உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இதில் மனிதமுக விநாயகர் அருள்கிறார். இக்கோவிலில் முக்தீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். இவரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.
பித்ரு தலங்கள் இந்தியாவில் மொத்தம் ஏழு.காசி,திரிவேணி சங்கமம்,ராமேஸ்வரம்,ஸ்ரீ வாஞ்சியம்,திருவெண்காடு,கயா என்கிற ஆறோடு ஏழாவது சிறப்புத்தலம் திலதர்ப்பணப்புரி. சூரியன், சந்திரன் இவ்விருவரும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே இவர்கள் அருகருகே உள்ளதால், இக்கோவில் முன்பு ஓடும் அரசலாற்றில் தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.
இதை `நித்ய அமாவாசை' என்பர். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத்தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிராத்தம், தர்ப்பணம் செய்யலாம். சூரிய, சந்திர தீர்த்தங்கள் பிராகாரத்தில் உள்ளது. இங்கு ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு சிராத்தம் செய்தால், கயாவில் சிராத்தம் செய்ததற்கு ஒப்பாகும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
» அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
» புஷ்பரதேஸ்வரர் ஆலயம்
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
» அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
» புஷ்பரதேஸ்வரர் ஆலயம்
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum