தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுசுக்கு கை விரித்த ஹன்சிகா

Go down

தனுசுக்கு கை விரித்த ஹன்சிகா Empty தனுசுக்கு கை விரித்த ஹன்சிகா

Post  ishwarya Wed Mar 27, 2013 5:12 pm

தமிழில், மள மளவென வாய்ப்புகளை கைப்பற்றி, முன்னணி நடிகைகளின் வரிசையை பிடித்த ஹன்சிகா, கோலிவுட்டுக்கு, “மாப்பிள்ளை என்ற படத்தின் மூலமாகத் தான், அறிமுகமானார். இதில், தனுஷ் தான், ஹீரோ.அதற்கு பின், டூயட், குத்தாட்டம், கிளாமர் போன்றவற்றில் மட்டுமே, கவனம் செலுத்தி வந்த ஹன்சிகாவுக்கு, சமீபத்தில் தான், ஞானோதயம் ஏற்பட்டது. இதனால், நல்ல கதையம்சம் உள்ள படங்களாகவும், அதில், தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படங்களாகவுமே, தேர்வு செய்து வருகிறார்.தற்போது, ஆர்யாவுடன் ஒரு படம், சிம்புவுடன் இரண்டு படங்கள், கார்த்தியுடன் ஒரு படம் என, மிகவும் பிசியாக இருக்கிறார். இந்நிலையில், தனுசுக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடிக்க, ஒரு தயாரிப்பாளர், ஹன்சிகாவை அணுகியுள்ளார். ஆனால், அவர் தேதிகள் ஒத்து வராததால், நடிக்க மறுத்து விட்டாராம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum