தினமும் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார் மீனா!
Page 1 of 1

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதன்பிறகு வேகமாக வளர்ந்து அதே ரஜினிகாந்த்துடன் எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் கதாநாயகி ஆனார். தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாகவும் திகழ்ந்தார். பின்னர் பெங்களூரைச்சேர்ந்த வித்யாசாகர் என்ற இஞ்சினியரை திருமணம் செய்து கொண்டு இப்போது ஒரு குழந்தைக்கும் அம்மாவாகி விட்டார். என்றபோதும், சினிமா ஆசை மீனாவை விடவில்லை. அதன்காரணமாக, நரேன் நடித்த தம்பிக்கோட்டை என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.ஆனால் அதில் மீனாவின் குணசித்ர வேடம் பெரிதாக எடுபடவில்லை. அதனால் அடுத்தடுத்து படங்கள் கிடைக்கவில்லை. அதனால் இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் முகம் காட்டி வருகிறார்.
இந்தநிலையில், ரோஜா, பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட சில மாஜி ஹீரோயினிகள் மீண்டும் நடிக்க வந்து விட்டதால், தானும் நடிப்பதற்கு சில அபிமான டைரக்டர்கள் அணுகி சான்ஸ் கேட்டுள்ளார் மீனா. அப்போது, உனது உடல் ரொம்ப பெருத்திருக்கிறது. இது கேமரா வழியாக பார்த்தால் ரொம்ப குண்டாக தெரியும்.
அதனால் உடம்பை குறைத்து விட்டு வா நல்ல வேடமாக தருகிறோம் என்று கூறியிருக்கிறார்களாம். இதனால் உற்சாகமடைந்த மீனா, தற்போது மீண்டும் தன்னை பழைய மீனாவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஜிம் திறந்திருக்கும் மீனா, தினமும் குறைந்தது 6 மணி நேரம் வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சிசெய்து வருகிறாராம். அதோடு, தனது உடல் மாற்றத்தை இயக்குனர்களின் பார்வைக்கு அவ்வப்போது போட்டோ எடுத்து மெயில் பண்ணி விடுகிறாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யலாம்?
» தினமும் 2 மணி நேரம் “யோகா” செய்ததால் அழகு கூடிவிட்டது -சினேகா
» தினமும் உடற்பயிற்சி
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» எடை குறைப்பில் அஜித்…! தினமும் 5 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum