கொலவெறி வேண்டாம் – ஐஸ்வர்யா முடிவு
Page 1 of 1
கொலவெறி வேண்டாம் – ஐஸ்வர்யா முடிவு
3 படத்தின் மூலம் இயக்குனரான ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது அடுத்தப் படத்தை விரைவில் தொடங்குகிறார்.
3 படம் இந்திய அளவில் தெரிய காரணமாக இருந்தது இசையமைப்பாளர் அனிருத்தின் கொலவெறி தமிங்கிலீஷ் பாடல். ஐஸ்வர்யாவின் அடுத்தப் படத்திலும் அனிருத்தான் இடம்பெறுவார் என நினைத்தனர். ஆனால் தனுஷ், அனிருத் என்ற அந்த டீமையே முற்றிலும் விலக்கியிருக்கிறார். இந்தமுறை அவர் தேர்வு செய்திருப்பது யுவன் ஷங்கர் ராஜா.
சமீபத்தில் கடல் கௌதம் கார்த்திக்கை சந்தித்து ஐஸ்வர்யா கதை சொன்னார். ஆனால் நடிப்பது அவர்தானா என்பது இப்போதுவரை தெரியவில்லை. அதேநேரம் ரஜினி நடிக்கும் படத்தை எப்படியும் தயாரிப்பது என்ற முயற்சியில் இருக்கும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் ஐஸ்வர்யாவின் இரண்டாவது படத்தை தயாரிக்கப் போகிறது. ரஜினியின் கால்ஷீட்டை பெற இது குறுக்குவழியா என்ற கேள்வியும் இதையொட்டி எழுந்திருக்கிறது.
படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொலவெறி' நஷ்டத்தை ஈடுகட்ட தனுஷ்-ஐஸ்வர்யா சம்மதம்!
» இனி எல்லா படத்திலும் என் பாட்டு – தனுஷின் கொலவெறி முடிவு
» கொலவெறி ’3′ – திரை விமர்சனம்
» த்ரிஷா வேண்டாம்… ஹன்ஸிகா ஓகே! – உதயநிதியின் திடீர் முடிவு
» ரஜினி உடல்நலம் குறித்துக் கவலை வேண்டாம் – ரஜினி மகள் ஐஸ்வர்யா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum