1000 தூண்கள் கொண்ட கோவில்
Page 1 of 1
1000 தூண்கள் கொண்ட கோவில்
ஆந்திர மாநில வாரங்கல்லில் ஹனுமகோண்டாவில் உள்ளது 1000 தூண்கள் கொண்டபழமைவாய்ந்தகோவில்.மூன்றுஆயதனங்கள்உள்ளதனிக்கோயில்கள்
கொண்ட கோயில் அது.
1163 ல் முதலாம் ருத்ரனால் கட்டப்பட்டது. மூன்று கருவறைகளில் ஒன்றில் மட்டுமே சிவலிங்கம் இருக்கிறது. இது சாளுக்கியக் கட்டிடக்கலையின் பாணியில் அமைந்தது. ஆனால் தூண் அமைப்புகளில் காகதீய முத்திரை உள்ளது. நட்சத்திர வடிவிலான மூன்று கருவறைகள் கொண்ட கோயில் இது.
இக்கோயிலின் கல்யாண மண்டபத்துக்கு அடியில் ஒரு கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரியதோர் ஊற்றின் மீது இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்!
» நவ(9) வாசல் கொண்ட நம் உடம்பில் உள்ள 96 தத்துவங்கள் இறைவனின் படைப்பு துருவ வேற்றுமை ஒற்று மைகளாக, வினையும் எதிர்வினையும் கொண்ட வைகளாக, இது வரையிலும் அவிழ்க்க முடியாத புதிராகவும் உள்ளது. அவைகளில் சிலவற்றை ஞான, விஞ்ஞான, அஞ்ஞான, வேதாந்த விளக்க ங்களின் மூலம்
» வண்ணம் கொண்ட பெண்ணிலவே!
» வான்புகழ் கொண்ட வள்ளுவம்
» கடல் கொண்ட தென்னாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum