தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலிசி மாத்தாத ஹீரோ

Go down

பாலிசி மாத்தாத ஹீரோ Empty பாலிசி மாத்தாத ஹீரோ

Post  ishwarya Wed Mar 27, 2013 1:24 pm

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

செவன்த் சென்ஸ் ஹீரோவோட கால்ஷீட் வாங்கறதுல ஸ்டன்ட் கோழி இயக்கத்துக்கும், விண்ணை தாண்டின இயக்கத்துக்கும் போட்டி இருந்துச்சாம்... இருந்துச்சாம்... இதுல ஸ்டன்ட் கோழி இயக்கத்துக்கு சாதகமா முடிவாச்சாம். ஆனாலும் விடாப்பிடியா இருந்த விண்ணை தாண்டின இயக்கம், ரெண்டுபேருக்கும் கால்ஷீட்டை பகிர்ந்துகொடுங்க, மாறி மாறி ஷூட்டிங் நடத்திக்கிறோம்னு யோசனை சொன்னாராம்... சொன்னாராம்... அதையும் ஹீரோ ஏத்துக்கலயாம்... ஏத்துக்கலயாம்... ‘ஒரு நேரத்துல ஒரு படம்தான் நடிக்கிற பாலிசியை கடைபிடிக்கறேன். திடீர்னு பாலிசிய மாத்தமுடியாதுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம். இதால விண் இயக்கம் கோபத்துல இருக்காராம்... இருக்காராம்...

பஞ்ச் ஹீரோ பிரெண்டா ‘கோ‘ ஹீரோ நடிச்சாரு. அடுத்து தல ஹீரோக்கு ‘கோ குறி வச்சிருக்காராம். நடிகரோட திக் பிரெண்டான ‘ஐ காட் ஹீரோ தலயோட நடிச்சிட்டிருக்காரு. தினமும் நைட்ல ‘கோ‘ நடிகரை கூப்பிடுற ‘ஐ காட் நடிகரு, தலய பத்தி புகழ்ந்து தள்றாராம். ‘மச்சான் நீ கூட தலயோட படம் பண்ணேன்னு ரெகமண்ட் பண்றாராம். இதுல மயங்கின ‘கோ, தல நடிகரோட நடிக்க வாய்ப்பு வந்தா உடனே ஒப்புக்குவேன்னு டுவிட்டர் பக்கத்துல ஆசையா சொல்லி இருக்காராம். இந்த மேட்டரை தல கவனதுக்கு கொண்டுபோறதா ‘ஐ காட்‘ நடிகர் சொல்லி இருக்காராம்... இருக்காராம்...

வேல்டு ஹீரோவுக்கும், பாலிவுட் தத் ஹீரோவுக்கும் ஒத்துப்போறதில்லயாம்... இல்லையாம்... ரூப படத்துக்கு பிரச்னை வந்தப்ப பாலிவுட் பிரபல ஹீரோக்கள் வேல்டு ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ணாங்களாம். ஆனா தத் நடிகர் கருத்து சொல்லல. தத் நடிகருக்கு தண்டனை அறிவிச்சதும் சூப்பர் ஹீரோ உள்ளிட்ட பலர் வருத்தம் தெரிவிச்சாங்களாம். வேல்டு ஹீரோகிட்ட இதுபத்தி கருத்து கேட்டப்ப பதில் சொல்ல மறுத்துட்டாரு... மறுத்துட்டாரு... ரெண்டு நடிகருக்கும் தீராத கோபம் உண்டாகறமாதிரி அப்படி என்ன பிரச்னைன்னு இண்டஸ்ரிகாரங்க முணுமுணுக்கறாங்களாம்... முணுக்கறாங்களாம்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum