மாயாவதி கட்சி முக்கிய பிரமுகர் டெல்லியில் சுட்டுக்கொலை
Page 1 of 1

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் தீபக் பரத்வாஜ்.
அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களில் மிகவும் பணக்காரர் என்று பேசப்பட்ட இவரது அன்றைய சொத்து மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு தெற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி பகுதியில் உள்ளது.
இன்று காலை 9 மணியளவில் இந்த பண்ணை வீட்டிற்கு சொகுசு காரில் வந்த 2 பேர் தீபக் பரத்வாஜை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
மாயாவதியின் ஆதரவாளரும், பிரபல மது ஆலை உரிமையாளருமான பாண்டி சத்தா இதே பாணியில் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி பண்ணை வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னர், இன்று தீபக் பரத்வாஜ் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லிவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கணவர் கண்முன்னால் கற்பழிக்க முயற்சி! டெல்லியில் இளம்பெண் சுட்டுக்கொலை!
» தி.மு.க பிரமுகர் கடத்தப்பட்ட விவகாரம்: சாத்தூர் ராமச்சந்திரன் சரண் அடைய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
» மராட்டிய மாநிலத்தில் பள்ளி முதல்வர் சுட்டுக்கொலை மகளின் காதல் விவகாரத்தால் தந்தை வெறிச்செயல்
» பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை
» திமுக பிரமுகர் படத்திலிருந்து நித்யானந்தா, தேவநாதன் காட்சிகள் நீக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum