கடற்படை வீரர்கள் விவகாரம்: இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ராஜினாமா
Page 1 of 1
கடற்படை வீரர்கள் விவகாரம்: இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ராஜினாமா
ரோம், மார்ச் 26-
கேரள கடற்பகுதியில் 2 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு கேரளாவில் வழக்கு நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, தேர்தலில் வாக்களிக்க சென்ற அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப இத்தாலி அரசு மறுத்தது. பின்னர் இந்தியாவின் நெருக்கடி மற்றும் மரண தண்டனை வழங்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து அனுப்பி வைத்தது.
ஆனால், வீரர்களை திருப்பி அனுப்பிய இத்தாலி அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து வெளியுறவுத்துறை மந்திரி கிலியோ டெர்சி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தாலி வீரர்கள் விவகாரத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக ராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் டெர்சி அறிவித்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்களை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறிவிட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் மேலும் அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம், “இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் ட
» நிலக்கரி ஊழல் விவகாரம்: சட்ட மந்திரி அஸ்வனி குமாருடன் பிரதமர் சந்திப்பு
» சரப்ஜித் சிங் சாவு: பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம்
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!
» கடலில் தத்தளித்த வங்கதேச, பர்மீய பிரஜைகளை இலங்கை கடற்படை மீட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum