தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தடங்கலை தொடர்ந்து இலங்கை பி.பி.சி. எப்.எம். ரேடியோ தமிழ் சேவை முடக்கம்

Go down

தடங்கலை தொடர்ந்து இலங்கை பி.பி.சி. எப்.எம். ரேடியோ தமிழ் சேவை முடக்கம் Empty தடங்கலை தொடர்ந்து இலங்கை பி.பி.சி. எப்.எம். ரேடியோ தமிழ் சேவை முடக்கம்

Post  ishwarya Wed Mar 27, 2013 11:54 am

லண்டன், மார்ச். 27-

பிரிட்டன் பி.பி.சி. வானொலி நிலையம், இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்துடன் சேர்ந்து தமிழ் எப்.எம். ரேடியோ சேவையை நடத்தி வருகிறது. சமீபகாலமாக இந்த வானொலி தமிழ் சேவையில் தொடர்ந்து இடையூறும் குறுக்கீடும் ஏற்படுத்தப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து இந்த சேவையை முடக்கம் செய்துள்ளதாக பி.பி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. இதுபோன்று கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையின்போதும் இது போன்று தடையின் காரணமாக ஒளிபரப்பு சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.சி.சி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா, இலங்கை!
» எதிர்ப்பை மீறி இலங்கை சென்றவர் என்பதால் தமிழ் படத்தில் அசின் நடிக்க எதிர்ப்பு
»  அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
» ரேடியோ எப்படி இயங்குகிறது?
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum