தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உமேஷ் யாதவ் களம் இறங்க தயார்

Go down

 உமேஷ் யாதவ் களம் இறங்க தயார்  Empty உமேஷ் யாதவ் களம் இறங்க தயார்

Post  ishwarya Wed Mar 27, 2013 11:53 am


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், முதுகில் ஏற்பட்ட காயத்தால் கடந்த சில மாதங்களாக சர்வதேச போட்டியில் விளையாட முடியாமல் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் இப்போது உடல்தகுதியை எட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஒரு மாதமாக நான் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டேன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முதல் ஆட்டத்தில் களம் இறங்க தயாராக உள்ளேன்.

ஆனால் எத்தனை ஆட்டங்களில் ஆட வேண்டும், எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை பரிசீலித்து, எனது வேலைப்பளு விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பேன். இது குறித்து பயிற்சியாளரிடமும் பேசுவேன்' என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum