தேவிதுர்கா பகவதி அம்மன் கோவில்
Page 1 of 1
தேவிதுர்கா பகவதி அம்மன் கோவில்
ஸ்தல வரலாறு....
கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் நவக்கரை என்ற சிற்றூர் இருக்கிறது. இந்த ஊரில் தேவி துர்கா பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தான் உலகிலேயே மிகப்பெரிய நந்தி சிலை உள்ளது.
இந்த நந்தி சிலை 31 அடி உயரமும், 41 அடி நீளமும், 21 அடி அகலமும் கொண்டு பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது. சிலையின் நாலு மூலையிலும் மங்கையர் சிலைகள் உள்ளன.
சிறப்புகள்.....
இக்கோவிலில் மனநோயாளிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் பில்லி, சூனியம் ஆகியவை இந்த நந்தி கோவிலுக்கு வந்தால் பறந்தோடிவிடும் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியையொட்டி மூன்று நாள் திருவிழா இங்கு நடைபெறுகிறது.ஒவ்வொரு மாதமும் புவுர்ணமி தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை பவுர்ணமி பூஜை நடக்கிறது. அப்போது துர்கா பகவதி அம்மன் மலர் அலங்காரத்துடன் கோவிலைச் சுற்றி உலா வருவார். மாதத்தில் இரண்டு நாள் நந்திக்குப் பிரதோச பூஜை நடைபெறுகிறது.
சனிக்கிழமை தோறும் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சனி பகவானுக்கு நடத்தப்படுகிறது. மனப் பிணிகள் தீர்ப்பதில் நந்தி கோவில் சிறப்பு பெற்று விளங்குவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மலையாள பகவதி அம்மன் கோயில் கணக்கன்பாளையம்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
» அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum