சங்கரநயினார் கோவில்
Page 1 of 1
சங்கரநயினார் கோவில்
ஸ்தல வரலாறு
சங்கரன்கோவில் கோமதியம்மன் உடனாய சங்கரநயினார் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. உடலில் கட்டி, நோய்கள் வந்து அவதிப்படுகிறவர்கள், நெய் மாவிளக்கு ஏற்றி அம்பாள் சன்னதியில் வழிபடுகிறார்கள். அங்குள்ள புற்றுமண்ணை எடுத்து உடலில் பூசினால் வியாதி குணமாகும் என்று ஐதீகமாக சொல்லப்படுகிறது. மனநோய், பில்லி சூனியம் கோளாறுகள் நீங்க அம்பாள் சன்னதி எதிரே உள்ள `ஸ்ரீசக்கரத்தில்' அமர்ந்து மனம் உருகி வேண்டுகிறார்கள்.
புத்திர பாக்கியம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். தோல் நோய்கள் போவதற்காக உப்பு, மிளகு காணிக்கையாக செலுத்துகிறார்கள். தேள், பூரான், விஷப்பூச்சிகள் தொல்லை நீங்குவதற்காக அவற்றின் உருவங்களை தங்கம், வெள்ளியில் செய்து காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் விலக, அந்த உறுப்புகளின் உருவங்களையும் காணிக்கையாக உண்டியலில் போட்டு வழிபடுகிறார்கள். பக்தர்களின் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» திருக்கோஷ்டியூர் கோவில்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum