தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத் இலங்கைத் தமிழன் அல்ல

Go down

அஜீத் இலங்கைத் தமிழன் அல்ல Empty அஜீத் இலங்கைத் தமிழன் அல்ல

Post  ishwarya Tue Mar 26, 2013 5:02 pm



இதுவரை கிளம்பிய அனைத்து புரளிகளுக்கும் பதிலளித்து ஓய்ந்திருந்தோம். அடுத்து கிளப்பி விட்டார்கள் புதிய புரளியை. அதாவது பில்லா 2 படத்தில் அஜீத் இலங்கைத் தமிழனாக நடித்திருப்பதாக.

இதற்கு நாம்தானே விளக்கம் சொல்லியாக வேண்டும்.. இது பற்றி விசாரிக்க படத்தின் இயக்குநர் சக்ரியை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவருடன் தொடர்பு கொள்ள முடியாததால் படக்குழுவிடம் விசாரித்து உண்மைகளை பிடுங்கினோம்.

உண்மையில், பில்லா 2 வில் அஜித் இலங்கைத் தமிழனாகவோ, இலங்கை தமிழ் அகதியாகவோ நடிக்கவில்லை. இலங்கையில் பிறக்கும் சென்னை தமிழ் வாசியாகத்தான் படத்தில் காட்டியுள்ளார்கள். அதாவது தமிழ்நாட்டு பெற்றோர் இலங்கையில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைதான் அஜித் என்று காட்டியுள்ளார்களாம்.

படத்திற்கான முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. மே 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல.. அதிதிகள் – வைரமுத்து
» இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு
» இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» இலங்கைத் தமிழ் அகதியாக அஜித்! : வேகமாக வளரும் பில்லா – 2

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum