சிவனடியார்கள் போற்றும் உத்திர திருநாள்
Page 1 of 1
சிவனடியார்கள் போற்றும் உத்திர திருநாள்
சைவத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத்திருநாள் பண்டைய காலத்தொட்டே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறியலாம். சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மையை ஒரு பங்குனி உத்திர திருநாளில் தான் மணம் செய்தார் என புராணங்கள் பேசுகின்றன.
எனவே இந்நாளில் சிவாலயங்களில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது மரபு. இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும். இதை நாயன்மார்களின் வாழ்வின் மூலம் அறியலாம். இறைவனின் தோழராக போற்றப்படும் சுந்தரர் பங்குனி உத்திரநாளில் திருவாரூர் சென்று தியாகராஜரின் திருமண வைபவத்தை கண்டு தரிசிப்பது வழக்கம்.
சுந்தரமூர்த்தி நாயனர் தம் துணைவியார் பரவையாரை விட்டுப்பிரிந்து திருவொற்றியூரில் சங்கலியாரைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில் பங்குனி உத்திர விழாவன்று திருவாரூர் செல்ல முடியாத நிலையில் தன் தோழரான சிவபெருமானிடமே பங்குனி உத்திரத்தன்று தியாகராஜர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் தன் விருப்பதைச் சொல்லி பரவை யாரிடம் தூது அனுப்பியதாக பெரிய புராணம் பேசுகிறது.
இவ்வரலாற்றில் இருந்து சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிவனடியார்கள் போற்றும் உத்திர திருநாள்

» கார்த்திகை தீபத் திருநாள்
» கார்த்திகை தீபத் திருநாள்
» அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum