மாஸ்கோவில் கடும் பனிப்பொழிவு
Page 1 of 1
மாஸ்கோவில் கடும் பனிப்பொழிவு
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 2 நாட்களாக கடுமையாக பனிப்பொழிந்தது. சாலைகளில் 35 சென்டி மீட்டர் அளவிற்கு பனி கொட்டிக்கிடந்தது. இதனால் போக்குவரத்தும், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த பனிக்கட்டிகளை அகற்ற துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காக 15 ஆயிரம் வாகனம், 36 ஆயிரம் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் நகர துணை மேயர் பிர்யூகோவ் தெரிவித்தார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» வெறிபிடித்த ஒட்டகச்சிவிங்கி கடும் அட்டகாசம்
» வன்னியில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை
» கடும் போட்டியில் த்ரி-நயன்!
» துப்பாக்கிப் படத்திற்கு கடும் போட்டி
» கடும் எதிர்ப்பையடுத்து 'போர்டு' கார் விளம்பரங்கள் வாபஸ்
» வன்னியில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை
» கடும் போட்டியில் த்ரி-நயன்!
» துப்பாக்கிப் படத்திற்கு கடும் போட்டி
» கடும் எதிர்ப்பையடுத்து 'போர்டு' கார் விளம்பரங்கள் வாபஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum