எண்களின் எண்ணங்கள்
Page 1 of 1
எண்களின் எண்ணங்கள்
பொதுவாகவே கணிதம் என்றால், மாணவர்களுக்கு அவர்களை அறியாமல் ஒரு அச்ச உணர்வு ஏற்படுவது வழக்கம். ஆனால், கணிதம் என்பது ஒரு அற்புதமான பாடம், அதன் தாக்கம் உலகில் எல்லா நிகழ்வுகளிலும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி, கணிதம் படிப்பதற்கு மாணவர்களுக்கு ஒரு ஆர்வத்தை வளர்க்கும் வகையில், எழுதப்பட்ட நூல்தான் "எண்களின் எண்ணங்கள்".
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை செயலாளரான வெ.இறையன்பு எழுதியுள்ள அணிந்துரையிலேயே, இந்த நூலின் சாராம்சத்தை அப்படியே வடித்துத் தந்திருக்கிறார். நிச்சயமாக இந்த நூலைப் படித்தால், கணிதம் என்பது உறுதியாக கற்கவேண்டிய படிப்பு என்பதை மாணவர்களுக்கு விளக்கிவிடும். மாணவர்கள் மட்டுமல்லாமல், எல்லோரும் கணிதம் பற்றிய பல சிறப்புகளை அறிவதற்கு உருவாக்கப்பட்டுள்ள களஞ்சியம் இந்த நூல்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எண்களின் எண்ணங்கள்
» எண்களின் எண்ணங்கள்
» எண்களின் ரகசியம்
» எண்களின் அற்புத அமைப்பும் மாயச் சதுரங்களும்
» எண்ணங்கள் எண்ணங்கள்
» எண்களின் எண்ணங்கள்
» எண்களின் ரகசியம்
» எண்களின் அற்புத அமைப்பும் மாயச் சதுரங்களும்
» எண்ணங்கள் எண்ணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum