சுயமரியாதைத் திருமணம்: தத்துவமும், வரலாறும்
Page 1 of 1

தந்தை பெரியார், சமுதாய சீர்திருத்தத்துக்காக பல முற்போக்கான நடவடிக்கைகளை அறிவித்தார். அவற்றை நடைமுறையிலும் கொண்டு வந்தார். அவர் கூறிய சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சிக்கனம், எளிமைக்கு ஏற்றம், இவைகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் வகையில், அவர் கொண்டு வந்த மாற்றம் தான் "சுயமரியாதை திருமணம்". இந்த "சுயமரியாதை திருமணத்தின் தத்துவத்தையும், வரலாற்றையும்", நூல் ஆசிரியரான திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இந்த நூலில் மிக ஆழமாக வடித்து தந்திருக்கிறார்.
1935ம் ஆண்டு நடந்த ஒரு திருமணத்தில் தந்தை பெரியார் சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணம் என்ற பொருள் பற்றி பேசிய பேச்சே இந்த நூலுக்கு அடிப்படை. பெரியார் என்ற பகுத்தறிவு பகலவனின் ஒரு அமைதி புரட்சியை அறிவதற்காக அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தல வரலாறும், தலைமுறை வரலாறும்

» தத்துவமும் பக்தியும்
» ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும்
» சித்தர்கள் தத்துவமும் யோக நெறிமுறைகளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum