தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!

Go down

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! Empty ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!

Post  meenu Tue Mar 26, 2013 2:52 pm

தற்காலத்தில் காதலும் அதிகம்; விவாகரத்தும் அதிகம்! திரை உலகில் "பிரிக்க முடியாத ஜோடிகள்" என்று கருதப்பட்டவர்களும், "தெய்வீக காதலர்கள்" என்று பேசப்பட்டவர்களும் கூட, காதலுக்கு "குட்பை" சொல்லி விட்டு பிரிந்து விடுவதை பார்க்கிறோம். இந்த நிலையில், "காதலில் வெற்றி பெறுவது எப்படி?", "வெற்றி பெற்ற காதலை நிலை நிறுத்தி கொள்வது எப்படி?", "இல்லறத்தை நல்லறமாக அமைத்து கொள்வது எப்படி?" என்பதை எல்லாம் எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்ஸி இந்நூலில் விளக்கி இருக்கிறார். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு வழி சொல்லும் நல்ல புத்தகம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum