பில்லா 2 இசையை ரஜினி வெளியிடுகிறார்?
Page 1 of 1
பில்லா 2 இசையை ரஜினி வெளியிடுகிறார்?
அஜீத் நடித்து வெளியாக உள்ள பில்லா 2 படத்தின் இசையை ரஜினிகாந்தை வைத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ரஜினிகாந்திடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் ரஜினிகாந்த் என்ன கூறினார் என்று இதுவரை தெரியவில்லை.
தற்போது கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் லண்டன் சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து அவர் சென்னை திரும்பியதும் இசை வெளியீட்டு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
முன்னதாக மார்ச் மாத இறுதியில் இசை வெளியீட்டை வைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தத. ஆனால் ரஜினிகாந்த் சென்னை வந்த பிறகுதான் வெளியீடு என்பதால் ஏப்ரல் மாதத்திற்கு இசை வெளியீடு தள்ளிப்போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பில்லாவிற்கும், ரஜினிகாந்திற்கும் உள்ள உறவை பிரிக்க முடியுமா என்ன..
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோவா ஆடியோ… ரஜினி வெளியிடுகிறார்!
» ராஜா இசையை இனி கண்டபடி காப்பியடிக்க முடியாது!
» துள்ளி விளையாடு இசையை வெளியிட்டார் விஜய்
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
» என் இசையை கேட்டு கண்ணீர் விடாவிட்டால் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்” – இளையராஜா
» ராஜா இசையை இனி கண்டபடி காப்பியடிக்க முடியாது!
» துள்ளி விளையாடு இசையை வெளியிட்டார் விஜய்
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
» என் இசையை கேட்டு கண்ணீர் விடாவிட்டால் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்” – இளையராஜா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum