தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகுனி வெளியாக தாமதமாகும்

Go down

சகுனி வெளியாக தாமதமாகும் Empty சகுனி வெளியாக தாமதமாகும்

Post  ishwarya Tue Mar 26, 2013 2:47 pm



கார்த்தி நடித்து வெளியாகும் சகுனி படப்பிடிப்பு இன்னும் முழுமையடையாததால் படம் வெளியாக மே அல்லது ஜுன் மாதமாகும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக சகுனி படத்தில் சலிம் கௌசியை வில்லனாக வைத்து படம் முழுவதும் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், திடீரென படத்தின் இயக்குநருக்கு தமிழ் வில்லன் யாரையாவது இந்த கதாபாத்திரத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என தோன்றியதும், சலிம் கௌசி காட்சிகளை நீக்கி விட்டு பிரகாஷ் ராஜை வில்லனாக சேர்த்தனர்.

பிரகாஷ் ராஜ், கார்த்தி நடிக்கும் காட்சிகளை படம்பிடிப்பதற்கான ஷுட்டிங்கில் பல்வேறு பிரச்சினைகள். இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போவதால் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டிருந்த சகுனி, மே அல்லது ஜுன் மாதத்தில்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum