அபூர்வ முருகன் வடிவங்கள்...
Page 1 of 1
அபூர்வ முருகன் வடிவங்கள்...
* மருதமலையில் குதிரை மீது முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
* மந்தகிரி முருகன் சேவலை கையில் ஏந்தியுள்ளர்.
* திருக்குறுங்குடியில் உள்ள முருகனுக்கு 3 கண்கள் உண்டு.
* திருநள்ளாறில் கையில் மாம்பழத்துடன் காணப்படுகிறார்.
* திருப்போரூரில் சிங்க வாகனத்தில் அருள் பாலிக்கிறார்.
* முருகப்பெருமான் மீன் மீது இருக்கும் கோலத்தை காங்கேயம் அய்யப்பன் கோவிலில் காணலாம்.
* நாமக்கல் பேளுக்குறிச்சியில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார்.
* ஆவூர் முருகனின் கையில் தாமரை மலரை காணலாம்.
* மேட்டு பாளையம் ஞானமலையில் அருளும் முருகனுக்கு 5 முகங்கள் உண்டு.
* உத்திரமேரூரில் முருகப்பெருமான் சடைமுடியுடன் அருள்கிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அபூர்வ முருகன் வடிவங்கள்...
» அபூர்வ ராகங்கள்
» ஆலயங்களும் அபூர்வ தகவல்களும்
» பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்
» ஆலயங்களும் அபூர்வ தகவல்களும்
» அபூர்வ ராகங்கள்
» ஆலயங்களும் அபூர்வ தகவல்களும்
» பிரமிடுகளின் அபூர்வ சக்திகள்
» ஆலயங்களும் அபூர்வ தகவல்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum