நலமறிய ஆவல் நலமறிய ஆவல்
Page 1 of 1
நலமறிய ஆவல் நலமறிய ஆவல்
பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதி `ராணி' வார இதழில் தொடராக வந்தது "நலமறிய ஆவல்.'' இது நாவல் அல்ல; கட்டுரை வடிவிலான சில கடிதங்களின் தொகுப்பு. சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதன் பாதிப்புகளை இந்த கட்டுரைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி கடிதம் எழுதுவது போல, தமிழ்திரைப்பட இயக்குனர்களுக்கு கதை கடிதம் எழுதுவது போல மொத்தம் 40 கடிதங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. "நான் ஒரு கெட்ட வார்த்தையோ, அசிங்கமான ஒரு விஷயமோ முகம் சுளிக்க வேண்டிய உணர்வோ அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்'' என்கிறது காமம் தனது கடிதத்தில். இதுபோல வாழ்க்கை, மனிதநேயம், கோபம், கடன், சாதனை, நன்றி என ஒவ்வான்றும் எழுதும் கடிதங்கள் திரும்ப திரும்ப வாசிக்க தக்கவை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum