திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும்
Page 1 of 1
திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும்
திருக்குறளுக்கு நூற்றுக்கணக்கான உரைகள் வெளிவந்துள்ளன. சில குறள்களுக்கு, தமிழறிஞர்கள் மாறுபட்ட உரைகளை எழுதியுள்ளனர். இதுபற்றி ஆய்வு செய்த பேராசிரியர் அர.வெங்கடாசலம் 584 குறட்பாக்களை கண்டறிந்து, அவற்றை திருவள்ளுவர் எத்தகைய பொருளில் எழுதியிருப்பார் என்பதை விளக்கமாக கூறுகிறார், "திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை'' என்ற இந்த நூலில். திருக்குறள் பற்றி ஆய்வு செய்வோர் படிக்க வேண்டிய புத்தகம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண் கருத்தரிப்பின்மைக்கான காரணங்களும், தீர்வுகளும்
» மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்
» பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும்
» தூக்கமின்மையும் அதற்கான தீர்வுகளும்!
» இன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்
» மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்
» பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும்
» தூக்கமின்மையும் அதற்கான தீர்வுகளும்!
» இன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum