இஸ்லாத்தில் இல்லறம்
Page 1 of 1
இஸ்லாத்தில் இல்லறம்
இல்லற உறவு, பாலியல் விவகாரங்கள் குறித்து இளைஞர்கள், தம்பதிகள் ஆகியோருக்கு விளக்கும் இஸ்லாமிய நூல் இது. திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை முறையை எப்படி நடத்த வேண்டும், திருமணத்திற்கு முன்பு மணமகள், மணமகனை தேர்ந்து எடுப்பது எப்படி?, தாம்பத்ய வாழ்வு வழிமுறைகள் உள்பட பல்வேறு பாலியல் விவகாரங்கள் குறித்த தகவல்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஷேக் முஹம்மத் காரக்குன்னு எழுதிய இந்த நூலை தமிழில் கே.எம். முஹம்மத் மொழிபெயர்த்துள்ளார். திருமண பரிசாக வழங்க ஏற்ற நூல்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இஸ்லாத்தில் இல்லறம்
» இல்லறம் நல்லறமாக
» லட்சிய இல்லறம்
» இனிய இல்லறம்
» இனிமையான இல்லறம் அமைய என்ன செய்ய வேண்டும்?
» இல்லறம் நல்லறமாக
» லட்சிய இல்லறம்
» இனிய இல்லறம்
» இனிமையான இல்லறம் அமைய என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum