தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குமரன் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வழிகாட்டி

Go down

குமரன் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வழிகாட்டி Empty குமரன் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 வழிகாட்டி

Post  meenu Tue Mar 26, 2013 1:53 pm

தமிழக அரசு நடத்தும் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியாளர் தேர்வுக்கு வழிகாட்டும் பயனுள்ள புத்தகம் இது. தினத்தந்தியில் வெளியான பல்வேறு பொதுஅறிவுத் தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
குரூப் 2 தேர்வின் பாடத்திட்டங்கள், தேர்வுக்கு உரிய பொதுஅறிவு, பொதுத்தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களின் கேள்வி பதில்கள் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலக்கேள்விகளும், முந்தைய ஆண்டில் நடைபெற்ற தேர்வின் வினா-விடைகளும் தொகுத்து தரப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வதில் அனுபவம் மிக்கவரான நூலாசிரியர் பேராசிரியர் நெல்லை கவிநேசன் எழுதியுள்ள இந்த நூல் படிக்க எளிமையானது, எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. அதே நேரத்தில் கருத்தாழத்துடன் மாதிரி வினா-விடைகள் தொகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum