தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜி.ஏ. நடேசன் வாழ்க்கை வரலாறு

Go down

ஜி.ஏ. நடேசன் வாழ்க்கை வரலாறு Empty ஜி.ஏ. நடேசன் வாழ்க்கை வரலாறு

Post  meenu Tue Mar 26, 2013 1:39 pm

இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் தோன்றிய கலாசாரம் மற்றும் அரசியல், தேசிய எழுச்சிகள், பத்திரிகைகள், நூல்கள், பதிப்பகங்களால் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டன. இத்துறையில் புதிய விழிப்பின் ஆதிகர்த்தா என்று பாரதியாரால் பாராட்டப்பெற்ற ஜி. சுப்பிரமணிய அய்யரை தொடர்ந்து தொண்டாற்றியவர்களில் ஜி.ஏ. நடேசனும் ஒருவர்.

இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கணபதி அக்ரஹாரம் என்ற ஊரில் 1873-ம் ஆண்டு பிறந்தார். இவர் வரலாற்றை "ஜி.ஏ. நடேசன் பதிப்பாளர், இதழாளர், தேசபக்தர்'' என்ற தலைப்பில் பெ.சு. மணி சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நூல் ஆசிரியர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum