தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பில்லா-2 திரைப்படத்தின் ரீலிஸ் தேதி மாற்றம்

Go down

பில்லா-2 திரைப்படத்தின் ரீலிஸ் தேதி மாற்றம் Empty பில்லா-2 திரைப்படத்தின் ரீலிஸ் தேதி மாற்றம்

Post  ishwarya Tue Mar 26, 2013 1:20 pm

அஜீத் குமார் நடிப்பில் உருவாகும் பில்லா-2 திரைப்படத்தின் வெளியீடு, யாரும் எதிர்பாராத வகையில் மீணடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தப் படம் மே 25ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது எந்த தேதியும் குறிப்பிடப்படாமல் படத்தின் வெளியீடு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பில்லா-2 திரைப்படத்தின் இசை இந்த மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum