விக்ரம் பிரபுவிற்கு அஜீத் வாழ்த்து
Page 1 of 1
விக்ரம் பிரபுவிற்கு அஜீத் வாழ்த்து
செவாலியே சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தற்போது கும்கி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது அவர் காட்டும் ஆர்வமும், கடின உழைப்பும் பற்றி கேள்விப்பட்ட அஜீத், நேரடியாக விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கடின உழைப்பு குறித்து பாராட்டிய அஜீத், சிறந்த படங்களில் நடித்து பெயர் எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான அஜீத்தின் அசல் படத்தை விக்ரம் பிரபுவும், அவரது சகோதரரும் தயாரிப்பு மேற்பார்வை பணிகளை செய்த போது, விக்ரம் பிரபுவும், அஜீத்தும் நண்பர்களாகியுள்ளனர்.
இந்த நட்பின் அடையாளமாகத்தான் அஜீத் விக்ரம் பிரபுவிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓவர் பில்ட்அப் கொடுத்து புஸ்ஸான அஜீத், சூர்யா, கார்த்தி, விக்ரம் படங்கள்
» ரசிகர்களை திரட்டி மரக்கன்று நடும் திட்டம்: விஜய், அஜீத், சூர்யாவிடம் ஆதரவு கேட்பேன் – விக்ரம்
» விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? – நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான்கான் வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum