தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியுடன் நடிப்பதை சரத் பெருமையாக நினைக்கிறார் : ராதிகா

Go down

ரஜினியுடன் நடிப்பதை சரத் பெருமையாக நினைக்கிறார் : ராதிகா Empty ரஜினியுடன் நடிப்பதை சரத் பெருமையாக நினைக்கிறார் : ராதிகா

Post  ishwarya Tue Mar 26, 2013 1:12 pm



ரஜினிகாந்த் நடித்து வரும் கோச்சடையான் படத்தில் சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கோச்சடையான் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற சரத்குமாருடன் ராதிகாவும் உடன் சென்றார்.

அப்போது, ராதிகா-சரத்குமா தம்பதிகள் ரஜினிகாந்த் மற்றும் கோச்சடையான் படக் குழுவினருடன் சினிமாவிற்கு சென்றது பற்றி ராதிகா தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் எப்போதும் எளிமையாக இருக்கிறார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. அவருடன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஊர்க்காவலன், நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களில் நான் நடித்தேன். அப்போது அவர் எப்படி இருந்தாரோ அதேப்போலத்தான் இப்போதும் அவர் இருக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ராதிகா கூறியுள்ளார்.

மேலும், ரஜினிகாந்த்துடன் சரத்குமார் நடிப்பது குறித்து சரத் மிகவும் பெருமைப்படுகிறார். இந்த வாய்ப்பு கிடைத்தற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum