விஜய் வெளியிடும் தளபதி ஆல்பம்
Page 1 of 1
விஜய் வெளியிடும் தளபதி ஆல்பம்
விஜய் ரசிகர்கள், விஜயைப் பற்றி உருவாக்கியுள்ளது தான் தளபதி ஆல்பமாகும். இரண்டு பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தில் ஒரு பாடல் முழுவதும் பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் படமாக்கப்பட்டுள்ளது.
விஜய் பற்றி புகழும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த பாடல்கள் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தை விஜய் இன்று வெளியிட உள்ளார்.
அதற்கு முன்பாக, அந்த ஆல்பத்தை ரசிகர்கள் விஜய்க்கு நேற்று போட்டுக் காண்பித்து ஒப்புதலையும் வாங்கிவிட்டனர்.
விஜய் ரசிகர்கள் இந்த ஆல்பத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் வெளியிடும் ‘உருமி’ இசை!
» அமெரிக்காவில் காவலன் ட்ரெயிலர் வெளியிடும் விஜய்!
» ‘தளபதி’ விஜய்!
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» அமெரிக்காவில் காவலன் ட்ரெயிலர் வெளியிடும் விஜய்!
» ‘தளபதி’ விஜய்!
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
» விஜய் படத்தின் தலைப்பு தளபதி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum