மவுனியின் மறுபக்கம்
Page 1 of 1
மவுனியின் மறுபக்கம்
24 சிறுகதைகளே எழுதி, தமிழ் இலக்கியத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பவர், மவுனி. அவருடன் 16 ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ஜே.வி.நாதன் இந்த நூலை எழுதி இருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று மவுனியை புதுமைப்பித்தன் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவருடைய கதைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. தன்னுடைய கதைகளை எல்லோரும் புரிந்து கொள்ள இன்னும் 200 ஆண்டுகள் ஆகலாம். என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இலக்கியம் பற்றி ஆணித்தரமான கருத்துக்களும், துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட `மவுனி' பற்றிய ஒரு முழுமையான நூல் இது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்ணின் மறுபக்கம்
» மரணத்தின் மறுபக்கம்
» ஆற்றின் மறுபக்கம்!!!
» முருகன் வணக்கத்தின் மறுபக்கம்
» மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம்
» மரணத்தின் மறுபக்கம்
» ஆற்றின் மறுபக்கம்!!!
» முருகன் வணக்கத்தின் மறுபக்கம்
» மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum