சென்னை தனக்கு மிகவும் பிடித்த இடம்: த்ரிஷா
Page 1 of 1

தனக்கு மிகவும் பிடித்த ஊர் சென்னை என நடிகை த்ரிஷா கூறியுள்ளார். மேலும் சென்னையில் உள்ள அனைத்து இடங்களும் தனக்கு பிடித்தமானது என்றும் அதிலும் குறிப்பிட்டு சொன்னால் கிழக்கு கடற்கரை சாலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் இந்த சாலையில் பயணம் செய்யும் போது சொர்க்கத்தில் இருந்தது போல் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். த்ரிஷா தற்போது தமிழில் விஷாலுடன் சமரன் படத்திலும், தெலுங்கில் தம்மு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமன்னா எனக்கு மிகவும் பிடித்த தோழி: நடிகை இலியானா
» இதயத்தில் இடம் பிடித்த இதமானவர் (கருவிகள் பழசு… உயிர்காப்பு புதுசு!)

» உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்? நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்
» அகத்தியர் சிவனை வழிபட்ட தலங்களுள் மயிலாப்பூரில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் ஆலயமும் ஒன்று. இது மிகவும் பழமையான ஆலயமாகும். சென்னை ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையத்திற்கு அருகில் தெற்கே நடேசன் தெருவில் இந்த ஆலயம் உள்ளது. மூலவர் தீர்த்த பாலீஸ்வரர். தீர்த்தம் பாலிக்கும் ஈஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum