விஜய்க்கு அக்கா ஆகிறார் மீனா
Page 1 of 1
விஜய்க்கு அக்கா ஆகிறார் மீனா
குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு கதாநாயகியாக மக்கள் மனதில் நிலைத்த இடத்தைப் பிடித்தவர் நடிகை மீனா. திருமணமாகி சினிமாவில் இருந்து விலகியவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கி நடிகர் விஜய் நடிக்க உள்ள சட்டம் ஒரு இருட்டரை படத்தின் ரீமேக் படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிக்க மீனாவை அணுகி இருப்பதாகவும், நிச்சயமாக அவர் ஒப்புக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அக்கா வேடத்தில் நடிக்கிறார் மீனா?!
» ரீ-என்ட்ரி ஆகிறார் ரீமா சென்!
» ரீ என்ட்ரி ஆகிறார் ஐஸ்!
» புரடியூசர் ஆகிறார் சிம்ரன்!
» பாடகி ஆகிறார் பிரியங்கா சோப்ரா
» ரீ-என்ட்ரி ஆகிறார் ரீமா சென்!
» ரீ என்ட்ரி ஆகிறார் ஐஸ்!
» புரடியூசர் ஆகிறார் சிம்ரன்!
» பாடகி ஆகிறார் பிரியங்கா சோப்ரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum