தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்த திசை பார்த்து உணவு உண்ணலாம்?

Go down

 எந்த திசை பார்த்து உணவு உண்ணலாம்?  Empty எந்த திசை பார்த்து உணவு உண்ணலாம்?

Post  meenu Fri Jan 18, 2013 1:31 pm

உணவில் பல வகை உண்டு. அதைப் போல உணவு உண்பதிலும் பலமுறைகள் உள்ளன. அந்த உணவை நாம் எந்த திசை பார்த்து உண்டால். என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால் அற்புதமான வாழ்க்கை அடையுமல்லவா?

அதற்கான.வழி முறைகளையும் பெரியோர்கள் கூறி இருக்கிறார்கள்.

* கிழக்கு திசை பார்த்து அமர்ந்து உணவு உண்டால் நமக்கு செல்வமும், செல்வாக்கும் உண்டாக்கும்.
* மேற்கு திசை பார்த்து அமர்ந்து உணவு உண்டால், புகழ் சேரும்.
* தெற்கு திசை பார்த்து உணவு உண்டால், நீண்ட ஆயுள் பெறலாம்.
* வடக்கு திசை பார்த்து உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum