வாலிப வாலி வாலிப வாலி
Page 1 of 1
வாலிப வாலி வாலிப வாலி
கவிஞராகவும், திரை இசைப் பாடலாசிரியராகவும் அரும் பெரும் சாதனை படைத்தவர் வாலி. அவரை ‘‘பொதிகை’’ டெலிவிஷன் நிலையத்தார் பேட்டி கண்டு, ‘‘வாலிப வாலி’’ என்ற தலைப்பில் 82 வாரங்கள் ஒளிபரப்பினார்கள். அந்த பேட்டி இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.
கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில், திரை உலகுக்கு எம்.ஜி.ஆரால் அறிமுகம் செய்யப்பட்டவர் வாலி. இவர் எழுதிய பாடல்களை, கண்ணதாசன் எழுதியவை என்று பலர் எண்ணினார்கள். தொலைக்காட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு சுவையாகவும், மனச்சாட்சியின் வெளிப்பாடாகவும் வாலி பதில் அளித்திருப்பதால், புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. வாலியின் வரலாற்றுடன் வெள்ளித்திரை வளர்ந்த வரலாற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.
நிறைய படங்களும் இடம் பெற்றுள்ளன. சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum