உயிரே... உயிரே!
Page 1 of 1
உயிரே... உயிரே!
புராண காலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ காவியங்கள் பற்றி நாம் படித்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம்.
புராணக் காதல்களையாவது ‘வெறும் கட்டுக்கதை’ என்று நாம் நிராகரித்து விடலாம். ஆனால் சரித்திர நாயகர்களின் காதல்களை அப்படி நிராகரித்து விடமுடியுமா?
40 வயது ஜின்னா, முஸ்லிம்களின் மாபெரும் தலைவர். 16 வயது ருட்டி பார்சி மதத்தைச் சேர்ந்த பெண். இருவரும் காதலித்து மணந்தனர். பிறகு பிரிந்தனர். எதிர்பாராதவிதமாக, தனது 29 வயதில் ருட்டி மரணம் அடைகிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஜின்னா தன் இதயமே வெடித்து விடும்படி கதறி அழுகிறார். வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அவர் அழுதது அப்போதுதான்!
இந்திரா காந்தியும், பார்சி மதத்தைச் சேர்ந்த பேரோஸ் காந்தியும் காதல் திருமணம் புரிந்து கொள்ள எவ்வளவோ எதிர்ப்புகள். மகாத்மா காந்தியின் தலையீட்டில் அவர்கள் திருமணம் நடைபெறுகிறது.
ஆப்ரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, எட்டாம் எட்வர்டு (காதலுக்காக முடிதுறந்தவர்), நெப்போலியன், ஹிட்லர் முதலான 38 சரித்திர நாயகர்களின் உண்மைக் காதலை நாவலைப்போன்ற விறுவிறுப்புடனும், சுவையுடனும் எழுதியுள்ளார், மாலன். அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அருமையான புத்தகம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum