தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துப்பாக்கி மீது சமூக ஆர்வலர் புகார்

Go down

துப்பாக்கி மீது சமூக ஆர்வலர் புகார் Empty துப்பாக்கி மீது சமூக ஆர்வலர் புகார்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:10 pm



சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல சுவர்களையும் சமீபத்தில் ஆக்ரமித்த ஒரு சினிமா போஸ்டர் துப்பாக்கிப் பட போஸ்டர்.

இது விளம்பரத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை. ஒரு விவகாரத்தையும் ஏற்படுத்திவிட்டது.

துப்பாக்கிப் படத்தின் போஸ்டர்களில் இளையதளபதி விஜய் துப்பாக்கிப் பிடித்தபடி இருந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு சிகரெட் பிடித்தபடி நிற்கிறார்.

இதைப் பார்த்த சமூக ஆர்வலர் செல்வக்குமார், சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்த போஸ்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum